தளபதி 67 – LCU வா மேடையிலேயே உளறிய மலையால நடிகர்

Advertisements

தளபதி 67 – LCU வா மேடையிலேயே உளறிய மலையால நடிகர்

தளபதி விஜய் நடித்த வாரிசு திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது – வரவேற்பு மட்டுமின்றி வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றுள்ளது. வாரிசு திரைப்படம் வெளியாகி 11 நாட்களில் 250 கோடியை உலகளவில் வசூல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது

Advertisements

இந்த படத்திற்க்கு கலவையான விமர்சனங்கள் வந்த நிலையில் தளபதி விஜய் ரசிகர்களின் கவனம் தளபதி நடிக்கு அடுத்த படத்தின் மேல் திரும்பியது – இந்த படத்தை இதுவரை வெற்றி படங்களை கொடுத்த லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார் – லோகேஷ் கனகராஜ் இயக்கிய விக்ரம் படத்திர்ற்கு நல்ல வரவேற்பு கிடைக்கவே – LCU ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை கிளப்பியது

தளபதி 67 படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கும் பட்சத்தில் இந்த திரைப்படம் LCU வில் வருமா என்ற எதிர்பார்ப்புகளுக்கு கேள்விகளுக்கும் லோகேஷ் கனகராஜ் இது வரைக்கும் பதில் எதுவுமே சொல்லாமல் இருந்தார்.

thapathy 67 Excusive update

இந்த நிலையில் லோகேஷ் ன் விக்ரம் படத்தில் நடித்திருந்த மலையாள நடிகர் பாஹத் பாசில் தளபதி 67 பற்றி மேடையில் பேசியுள்ளது இப்பொது வைரல் ஆகி வருகிறது – இதனை தளபதி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். தளபதி 67 படப்பிடிப்பு கொடைக்கானல் பகுதிகளில் விறு விறுப்பாக நடந்து வருகிறது

Advertisements

Leave a Comment