KL – ராகுலின் மனைவி அதியா ஷெட்டி பற்றி நாம் அறியாத சில உண்மைகள் 

Advertisements

KL – ராகுலின் மனைவி அதியா ஷெட்டி பற்றி நாம் அறியாத சில உண்மைகள்

 

இந்தியா கிரிக்கெட் அணியின் வீரர் KL – ராகுலின் மனைவி அதியா ஷெட்டி பற்றி நாம் அறியாத தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம். இந்தியா கிரிக்கெட் அணிக்காக பல போட்டிகளில் துவக்க வீரராக இருந்தவர் KL – ராகுல். பலமுறை இந்திய அணிக்கு கேப்டனாகவும் இருந்துள்ளார் இவருக்கு மனைவியாக போகும் பெண்தான் – அதியா ஷெட்டி

Few facts we don't know about Rahul's wife Athiya Shetty

– பாலிவுட்டில் முன்னணி நடிகராக வலம்வந்த சுனில் ஷெட்டியின் மகள்தான் அதியா ஷெட்டி – தமிழில்  தர்பார் படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்தவர் தான் சுனில் ஷெட்டி

Few facts we don't know about Rahul's wife Athiya Shetty

Advertisements

– நடிக்க வேண்டும் என்ற ஆசையின் காரணமாக 2015 இல் முதலாக பாலிவுட்டில் ஹீரோ என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். இதில் சிறப்பாக நடித்ததிற்காக சிறந்த நடிகை என்ற விருதுகளையும் வாங்கினார் அதியா – நடிப்பில் இரண்டு படம் மட்டுமே நடித்த அதியா 2019 ஆம் ஆண்டுக்கு பின்பு நடிப்பதை நிறுத்தி விட்டார்.

Few facts we don't know about Rahul's wife Athiya Shetty

–  KL ராகுலும் அதியா ஷெட்டியும் சேர்ந்து விளம்பரங்களில் நடித்ததுடன் இவர்களுக்குள் காதல் உண்டானது – பின்னர் வெளிநாடுகளுக்கும் இருவரும் ஒன்றாக சேர்ந்து பயணிக்க தொடங்கினர் – 2021 இல் ராகுலுக்கு காலில் காயம் ஏற்பட்டு வெளிநாட்டில் சிகிச்சையில் இருந்தபோது இவரை கவனித்து கொண்டது காதலியான அதியா ஷெட்டிதான்

Few facts we don't know about Rahul's wife Athiya Shetty

இவர்களது அறிமுகம் – நட்பாக மாறியது – நட்பு காதலாக மாறியது – காதல் இன்று திருமணபந்தத்தில் முடிந்தது

Advertisements

Leave a Comment