வாரிசு படத்திற்கு குரல் கொடுக்காத தமிழ் திரையுலகம் – என்ன செய்ய போகிறாரோ விஜய்

0

வாரிசு படத்திற்கு குரல் கொடுக்காத தமிழ் திரையுலகம் – என்ன செய்ய போகிறாரோ விஜய் : விஜய் நடித்துள்ள ‘வாரிசு’ படத்தைத் தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரித்துள்ளார். இந்தப் படம் பொங்கலுக்கு தமிழ், தெலுங்கில் வெளியாகிறது. இந்நிலையில், தெலுங்குத் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம், ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் பண்டிகை நாட்களில் தெலுங்குப் படங்களுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்றும், ‘வாரிசு’ படத்துக்கு அதிக தியேட்டர்கள் ஒதுக்கக் கூடாது என்றும் அறிவுறுத்தி உள்ளது.

Varisu: Thalapathy Vijay Starrer Enjoys Good Pre-Release Theatrical Business, Here's How Much The Film Needs To Breakeven

அதில், தெலுங்கு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் முடிவு பற்றி ஆலோசிக்க இருப்பதாகவும் அவர்கள் முடிவைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்படும் என்றும் கூறப்படுகிறது.

இதற்கு தமிழ்த் திரையுலகினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கச் செயற்குழு புதன்கிழமை கூடுகிறது

Varisu video from sets leaked: Vijay, Sarathkumar, and Prabhu shoot scene at hospital. Watch | Entertainment News,The Indian Express

 

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *