நடிகை பாவனா பற்றி நாம் யாரும் அறியாத கடந்த கால உண்மைகள் !!!

Advertisements

நடிகை பாவனா பற்றி நாம் யாரும் அறியாத கடந்த கால உண்மைகள் !!!

சுட்டித்தனம் மிகுந்த நடிகைகளில் அனைவரின் மனதையும் கவர்ந்தவர் நடிகை பாவனா – நாம் யாரும் எதிர் பார்க்காத அளவுக்கு இவரது வாழ்கை மிகவும் கடினமது – நடிகை பாவனா கடந்து வந்த பாதைகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.

Actress Bhavana Untold Life Pain Story

– ஜூன் – 6 ஆம் தேதி 1986 இல் பிறந்தவர்தான் கார்த்திகா மேனன் என்னும் பாவனா – இவரது சொந்த ஊர் கேரளா திரிசூர் இவர் ஒரு மலையாளி ஆவர் – ஆனால் தமிழ் நன்றக அறிந்தவர் இவர். சிறுவயதிலிருந்தே இவர் சினிமாவில் நடிக்க ஆசை சிறு வயதில் இருந்தே இருந்துள்ளது.

Actress Bhavana Untold Life Pain Story

தனது தந்தையின் உதவியுடன் இவர் சினிமாவில் நுழைந்தார்- ‘நம்மல்’ என்கிற மலையாள படம் மூலமாகத் 2002 இல் சினிமாவில் நுழைந்தார் பாவானி. இதை தொடர்ந்து இவருக்கு பல படவாய்ப்புகள் கிடைத்தது

Actress Bhavana Untold Life Pain Story

Advertisements

– தமிழில் முதன் முதலாக இவர் “சித்திரம் பேசுதடி” என்ற படத்தின் மூலம் அறிமுகமானார் – அன்று முதல் தமிழ் ரசிகர்களுக்கும் இவரை கொண்டாட தொடங்கினர். தமிழில் பல படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களின் மனதையும் கொள்ளையடிக்க தொடங்கினர்.

Actress Bhavana Untold Life Pain Story

 

கன்னட நடிகர் நவீன் என்பவரை இவர் காதலித்து 2018 ல் திருமணம் செய்தார் – 2017 இல் இவரை கடத்தி சென்று ஒரு கும்பல் இவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது அன்று செய்தியாக மாறியது.

Actress Bhavana Untold Life Pain Story

அந்த விசாரணையின் போது மலையாள நடிகர் திலீப் தான் கடத்த சொல்லியிருந்தார் எனக் கூறி இருந்தார்கள். இதற்கு காரணம் என்னவெனில் திலீப் நடிகை காவியா மாதவனை 2ஆம் தாரமாக கள்ளத்தனமாக திருமணம் செய்து கொண்டிருக்கின்றார். இந்த உண்மையை அவரின் முதல் மனைவியான மஞ்சு வாரியாருக்கு தெரியப்படுத்தியது பாவனா என்ற செய்தி பரவியது

Actress Bhavana Untold Life Pain Story

இதனால் சினிமாவில் நடிக்க மட்டன் என்று முடிவெடுத்த நடிகை பாவனா – இப்பொது கடந்த காலத்தில் இருந்து வெளி வந்து சில படங்களில் நடித்தும் வருகிறார்

Advertisements

Leave a Comment