BigBoss டைட்டில் வென்றார் அசிம் – எத்தனை ஓட்டுகள் பெற்றார் தெரியுமா ??

Advertisements

BigBoss டைட்டில் வென்றார் அசிம் – எத்தனை ஓட்டுகள் பெற்றார் தெரியுமா ??

21 போட்டியாளர்களுடன் தொடங்கிய BigBoss – 6 – கண்ணீர், கோபம் , சந்தோசம் , உண்மை இது அநித்தியம் கொண்டு இன்று முடியுவுக்கு வந்தது இதில் – தனது உணர்ச்சிகளை சரியாக சரியான இடத்தில தேர்ந்தெடுத்த அசீம் வெற்றியாளராக உலகநாயகன் கமல்ஹாசன் ஆல் அறிவிக்கப்பட்டார்

BigBoss Title winner Season 6

நேர்மையாக தனது ஆட்டத்தை கடைசி வரை ஆடிய விக்ரமன் இரண்டாவது வெற்றியாளராக தேர்வு செய்யப்பட்டார் . விக்ரமனுக்கும் மக்களின் ஆதரவும் அன்பும் கிடைத்துள்ளது – மற்ற சீசன்களை காட்டிலும் இந்த சீசன் மக்களால் ரசிக்கப்பட்டது

Advertisements

BigBoss Title winner Season 6

இந்த போட்டியில் காலத்து கொண்ட ஷிவின் 3 வது வெற்றியாளரானார் – ஷிவின் தனது ஆட்டத்தை சிறப்பாக வெளிப்படுத்தி பலரது மனங்களையும் இந்த அப்போட்டியில் மூலம் வென்றுள்ளார். இத்தகைய சுவாரசியமான ஆட்டங்களுடன்  இன்று முடிவுக்கு வந்துள்ளது.

BigBoss Title winner Season 6

Advertisements

Leave a Comment