T – 20 தொடரில் இருந்து ருத்ராஜ் விலகல் – கிரிக்கெட் ரசிகர்கள் அதிர்ச்சி
T – 20 தொடரில் இருந்து ருத்ராஜ் விலகல் – கிரிக்கெட் ரசிகர்கள் அதிர்ச்சி IPL தொடரில் அபாரமாக ஆடி CSK அணியின் நட்சத்திர ஆட்டக்காரராக இருக்கும் ருத்ராஜ் T – 20 தொடர்களில் தனது அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். IPL இல் இவர் ஆடிய அபாரமான ஆட்டத்தை பார்த்து இவருக்கு இந்திய அணியில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. இப்பொது இந்தியாவுக்கும் நியூஜிலாந்து அணிக்கும் நடந்து வரும் தொடரில் இந்திய ஒன் டே ஆட்டத்தை … Read more