நாங்களும் சண்டைக்கு வரலாமா..? அப்படியொரு வீடியோ வெளியிட்ட மாளவிகா மோகனன்.. Latest Viral Video..!!

Advertisements

தமிழ் சினிமாவில் பேட்ட படத்தில் சிறு கதாபாத்தில் நடித்திருந்தாலும், அடுத்ததாக விஜய்யின் மாஸ்டர் படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றவர் தான் நடிகை மாளவிகா மோகனன். இந்த படத்தினை தொடர்ந்து, தனுஷ்க்கு ஜோடியாக நடித்தார்.

இந்த மூன்று படங்களுக்கு பிறகு தற்போது விக்ரம் நடிப்பில், பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் தங்கலான் படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

Advertisements

ஆனால், இவருடைய நடிப்பு இயக்குனர் ரஞ்சித்துக்கு ஏற்ற மாதிரி இருப்பதில்லை என்ற காரணத்தினால், தங்கலான் படத்திலிருந்து மாளவிகா மோகனனை இயக்குனர் ரஞ்சித் வெளியேறிற்றிவிட்டார் என்ற தகவலும் தற்போது இணையத்தில் வைரலாகி இருக்கிறது.

இதனிடையே இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவர் வெளியிடும் புகைப்படங்கள் அல்லது வீடியோக்கள் சமூக வலைதளங்களில் உடனடியாக வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் தற்போது புதிதாக சிலம்பம் பழகும் வீடியோ ஒன்றை நடிகை மாளவிகா மோகனன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகிறது.

Advertisements

Leave a Comment