வாரிசு படத்தின் கதை இதுதானா? அட என்னப்பா !!!

What is the Story Of Varisu Movie - Thalapathy Vijay

வாரிசு படத்தின் கதை இதுதானா? அட என்னப்பா !!! தளபதி விஜய் நடிப்பில் வம்சி இயக்கத்தில் பொங்கலன்று திரைக்கு வரவுள்ள படம் வாரிசு – தளபதி ரசிகர்களும் தமிழ் சினிமாவும் இந்த படத்தை எதிர்பாத்து கந்து கொண்டு இருக்கின்றனர் – சமீபத்தில் வாரிசு படத்தின் ட்ரைலர் காட்சிகள் YouTube இல் வெளியாகின ட்ரைலர் கட்சிகளுக்கு கலவையான விமரசங்களே பெற்றது வாரிசு – இருந்தலும் ட்ரைலர் பார்த்த ரசிகர்கள் கதை இதுவாகத்தான் இருக்குமோ என்று குழப்பத்தில் உள்ளனர் வாரிசு … Read more

விஜய் அஜித் சேர்ந்து நடித்த ராஜாவின் பார்வையிலே படத்தில் யாருக்கு அதிக சம்பளம் தெரியுமா ??

விஜய் அஜித் சேர்ந்து நடித்த ராஜாவின் பார்வையிலே படத்தில் யாருக்கு அதிக சம்பளம் தெரியுமா ?? இன்று தமிழ் சினிமாவின் அசைக்க முடியாத சம்பவங்களாக இருக்கும் அஜித் விஜயின் படங்கள் வெளியாகும் என்றாலே அது ரசிகர்களுக்கு கொண்டாட்டம்தான் – இதுவரை அஜித் விஜய்க்கு நடந்துள்ள மோதலில் அதிக வசூலை பெற்று விஜய் படங்கள் முன்னணியில் உள்ளது வாரிசு துணிவு இரண்டும் பொங்கலன்று மோதவுள்ள நிலையில் – இருவரும் சேர்ந்து நடித்த ராஜாவின் பார்வையிலே படத்தில் அஜித் விஜயின் … Read more

வாரிசு – துணிவு எது வெற்றி பெரும் – கணிக்கும் சினிமா பிரபலங்கள்

வாரிசு – துணிவு எது வெற்றி பெரும் – கணிக்கும் சினிமா பிரபலங்கள் தளபதி விஜய் நடிப்பில் வெளியாகும் வாரிசு படத்திற்கு U சான்றிதழ் சமீபத்தில் கிடைத்துள்ளது – வாரிசு படத்தின் ட்ரைலர் காட்சிகள் சீரியல் போல உள்ளது எனவும் நெட்டிசன்கள் களைத்து வருகின்றனர் – இருந்தாலும் அந்த படத்தின் காட்சிகள் குடும்ப ரசிகர்களை பெரும் என சினிமா வட்டாரத்தில் உள்ள பிரபலங்கள் சொல்கிறன்றனர் அஜித் நடிப்பில் ஜனவரி 11 இல் வெளியாகவுள்ள துணிவு படத்திற்க்கு U/A … Read more

ஜனவரி 11ஆம் தேதி வாரிசு படத்தை வெளியிட விஜய்யின் அதிரடி முடிவு: உண்மையில் நடந்தது என்ன?

தமிழ் சினிமாவில் 8 ஆண்டுகளுக்கு பிறகு நடிகர் அஜித்குமார் மற்றும் விஜய் படங்கள் ஒரே நாளில் மோதுகின்றன. இந்த இரண்டு பெரிய படங்களின் ரிலீஸ் தேதி குறித்து நடந்த சுவாரசியமான விவாதம் பற்றி பார்ப்போம். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விஜய் நடித்த வரிசு மற்றும் அஜித் நடித்த துணிவு ஆகிய படங்கள் வெளியாகின்றன.  

தளபதி விஜய்யின் வாரிசு முதல் தனுஷின் வாத்தி வரை: எதிர்பார்ப்பை அதிகரிக்கும் 2023 படங்கள்!

தளபதி விஜய்யின் வாரிசு முதல் தனுஷின் வாத்தி வரை: எதிர்பார்ப்பை அதிகரிக்கும் 2023 படங்கள்!  

வாரிசு படத்தை தான் முதலில் பார்க்கப்போகிறேன்.. அஜித் பட இயக்குனரின் துணிச்சலான பேச்சால் ரசிகர்கள் ஷாக்..!!

2023 ஆரம்பத்திலே அதிரடியுடனே தொடங்க போகிறது தமிழ் சினிமா. ஆரம்பக்கட்டத்தில் எம்.ஜி.ஆர்- சிவாஜி ரசிகர்களுக்கு இடையே பல கட்ட மோதல்கள் ஏற்பட்டன. அவர்களை தொடர்ந்து, ரஜினி-கமல் திரைப்படங்கள் வெளியாகும் போது திரையரங்குகளில் இருவரின் ரசிகர்கள் மோதிக் கொண்ட் நிகழ்வுகளும் நடந்தேறி இருப்பதாக தெரிகிறது. ஆரம்பத்தில் அஜித்-விஜய் படங்களில் ஒருவரை ஒருவர் திட்டி பாடல்கள் எழுதப்பட்டதாக கூட விமர்சனங்கள் எழுந்த நிலையிலும் பொது வெளியில் இருவரும் நல்ல நண்பர்களவே இருந்தனர். ஆனாலும் அவர்களது ரசிகர்கள் தற்போது உள்ள காலக் … Read more

துணிவு படத்தின் -2ஆம் பாடல் இன்று ரிலீஸ்.. நடுராத்திரியில் புதிய அப்டேட் தந்த தயாரிப்பாளர். எந்த டைம்னு தெரியுமா..?

ஹெச். வினோத் இயக்கத்தில்  போனி கபூர் தயாரிப்பில் நடிகர் அஜித் நடித்துள்ள திரைப்படம் ‘துணிவு’. இதில் மலையாள திரையுலகின் முன்னணி நடிகையான மஞ்சு வாரியர் அஜித்துக்கு ஜோடியாக நடித்துள்ள இப்படத்திற்கு இசையமைத்துள்ளார் ஜிப்ரான். துணிவு படத்தின் திரையரங்க விநியோக உரிமையை நடிகர் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ள நிலையில் கடந்த செப்டம்பர் 22 ஆம் தேதி துணிவு படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகியது. இதனைத் தொடர்ந்து படத்தின் முதல் … Read more

AK 62-ல் அஜித்துக்கு வில்லனாகும் பிரபல நடிகர்.? ரோலெக்ஸ் ரேஞ்சுக்கு வில்லன் கேரக்டரை செதுக்கும் விக்னேஷ் சிவன்..!!

வலிமை படத்திற்கு பிறகு நடிகர் அஜித் நடித்துள்ள திரைப்படம் துணிவு. வினோத் இயக்கிய இந்த திரைப்படம் எதிர்வரும் பொங்கல் அன்று திரைக்கு வர இருக்கிறது. இப்படத்திற்கு அஜித் நடிக்கும் புதிய படத்திற்கு எதிர்பார்ப்புகள் தற்போது அதிகரித்துள்ளது. அதுக்கு முக்கிய காரணம் இந்த படத்தினை இயக்க இருப்பது, நடிகை நயன்தாராவின் கணவரும், இயக்குனருமான விக்னேஷ் சிவன் தான்.  தற்காலிகமாக இந்த படத்திற்கு ஏகே 62 என பெயரிடப்பட்டுள்ளது. லைகா நிறுவனம் தயாரிக்க இருக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். துணிவு … Read more